Load Image
Advertisement

தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 உயர்வு

ADVERTISEMENT

சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்துள்ளது. சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று(மார்ச் 19) மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.3,050க்கும், சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.24,400க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.31,980க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 20 காசுகள் உயர்ந்து ரூ.41க்கு விற்பனையாகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement