Advertisement

தங்கம் விலை சிறிது சரிவு

சென்னை : தங்கம் விலை சிறிதளவு சரிந்துள்ளது. சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று(பிப்.,12) மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.3,148-க்கும், சவரனுக்கு 16 சரிந்து ரூ.25,184-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.32,950க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் சிறிதளவு சரிந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 10 காசுகள் சரிந்து ரூ.43.10க்கு விற்பனையாகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement