Advertisement

தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 சரிவு

சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 சரிந்துள்ளது. சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று(பிப்.,11), காலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.3,161-க்கும், சவரனுக்கு ரூ.96 சரிந்து ரூ.25,288-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.33,080-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.43.30-க்கு விற்பனையாகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement