Advertisement

ஐ.சி.எஸ்.ஐ., மத்திய குழுவில் சந்தான கிருஷ்ணன் நியமனம்

புதுடில்லி:ஐ.சி.எஸ்.ஐ., எனப்­படும், இந்­திய நிறு­வன செய­லர்­கள் கல்வி மையத்­தின் மத்­தி­யக் குழு உறுப்­பி­ன­ராக, பட்­ட­யக் கணக்­கா­ளர், சந்­தான கிருஷ்­ணன், மத்­திய அர­சால் நிய­மிக்­கப்­பட்டு உள்­ளார்.


இவர், பட்­ட­யக் கணக்­கா­ளர் துறை­யில், 40 ஆண்­டு­க­ளுக்­கும் மேலான அனு­ப­வம் உள்­ள­வர்.
நிறு­வன நிர்­வா­கத் துறை வல்­லு­ன­ரான இவர், டாடா குழும நிறு­வ­னங்­கள், ஐ.சி.ஐ.சி.ஐ., மற்­றும் ஐ.டி.பி.ஐ., வங்­கி­க­ளின் இயக்­கு­னர் குழுக்­களில் உறுப்­பி­ன­ராக உள்­ளார்.சென்­னை­யில், 1978ல் இவர் தோற்­று­வித்த, பி.கே.எப்.எஸ். அண்டு எஸ். நிறு­வ­னம், இன்று, பி.கே.எப். இந்­தியா என்ற பெய­ரு­டன், பல நக­ரங்­களில், 500க்கும் மேற்­பட்ட ஊழி­யர்­க­ளு­டன் விரி­வாக்­கம் கண்­டுள்­ளது.


இந்­நி­று­வ­னம்,எண்­ணற்ற வாடிக்கை நிறு­வ­னங்­க­ளுக்கு, நிர்­வா­கம், தொழில்­நுட்­பம் உள்­ளிட்ட பல்­வேறு பிரி­வு­களில் ஆலோ­சனை சேவை­களை வழங்கி வரு­கிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Manian - Chennai,இந்தியா

    . சுத்த தமிழனாக அன்புமணியை வேண்டும். திருடர்கள் கழக மாவீரர் தொளபதி, சீமான், வைகோ, திருமா ப்ரொன்ற தலை சிறந்த ஆறிவாளிகள் இருக்க... லஞ்சம் வாங்குவது திருடஸ்ர்கள் கழக உரிமை . அதை ஒருநாளும் விட்டு கொடுக்க மாடடோம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement