Advertisement

2,580 பேருந்துகள் தயாரிக்க ‘அசோக் லேலண்ட்’ ஒப்பந்தம்

சென்னை:நாட்­டின் முன்­னணி பேருந்து தயா­ரிப்பு நிறு­வ­ன­மான, அசோக் லேலண்ட், மாநில அரசு போக்­கு­வ­ரத்­துக் கழ­கங்­க­ளி­ட­மி­ருந்து, 2,580 பேருந்­து­கள் உற்­பத்­திக்­கான ஒப்­பந்­தங்­க­ளைப் பெற்­றி­ருக்­கிறது.


‘அசோக் லேலண்ட்’ நிறு­வ­னம், தமி­ழ­கம், உத்­தர பிர­தே­சம், சண்­டி­கர் ஆகிய மாநில அர­சு­க­ளின் போக்­கு­வ­ரத்­துக் கழ­கங்­க­ளுக்கு, 2,580 பேருந்­து­களை உற்­பத்தி செய்து வழங்க ஒப்­பந்­தம்
செய்­துள்­ளது.இது குறித்து, அசோக் லேலண்ட் நிறு­வ­னத்­தின் நிர்­வாக இயக்­கு­னர்,
வினோத் கே.தாசரி கூறி­ய­தா­வது:


அதி­ந­வீன தொழில்­நுட்­பங்­க­ளு­ட­னும், புது­மை­யான கண்­டு­பி­டிப்­பு­க­ளை­யும் ஒருங்­கி­ணைத்து,
உயர் தரத்­தில் தயா­ரிப்­பு­களை வழங்­கு­கி­றோம்.எங்­க­ளது சிறப்பு நிபு­ணத்­து­வம், இந்­தி­யா­வில் பேருந்­து­க­ளுக்­கான சந்­தை­யில், முதன்­மை­யான இடத்தை தொடர்ந்து தக்க வைக்க உத­வு­கிறது.நடப்பு, 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்­திற்கு முன் இப்­பே­ருந்­து­கள், அந்­தந்த மாநில போக்­கு­
வ­ரத்­துக் கழ­கங்­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­படும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement