Advertisement

பங்குச்சந்தைகளில் ஏற்ற - இறக்கம்

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் கடைசிநாளில் ஏற்ற இறக்கமாக காணப்படுகின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(ஜன.,11, காலை 9.15) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 68.58 புள்ளிகள் உயர்ந்து 36,175.08-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 17.65 புள்ளிகள் உயர்ந்து 10,839.25-ஆகவும் வர்த்தகமானது. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட முன்னேற்றம், ரூபாயின் மதிப்பு உயர்வால் பங்குச்சந்தைகளில் உயர்வு காணப்பட்டன.

இருப்பினும் சற்றுநேரத்தில் பங்குச்சந்தைகளில் சிறு சரிவு ஏற்பட்டன. காலை 10.30 மணியளவில் சென்செக்ஸ் 27 புள்ளிகளும், நிப்டி 7 புள்ளிகளும் சரிவுடன் வர்த்தகமாகின.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement