Advertisement

இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 68.85

மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. பெரும்பாலான நாடுகளின் நாணய மதிப்புக்கள் அமெரிக்க டாலரை ஆதரித்ததன் காரணமாக இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு ஏற்பட்டுள்ளது.

இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 17 காசுகள் சரிந்து 68.85 ஆக உள்ளது. முன்னதாக நேற்றைய வர்த்தக நேர முடிவில் ரூபாய் மதிப்பு 68.68 ஆக இருந்தது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து புதிய உச்சத்துடன் காணப்பட்ட இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கி உள்ளதும் ரூபாய் மதிப்பு சரிவிற்கு காரணமாக கூறப்படுகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement