Advertisement

தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 உயர்வு

சென்னை : தங்கம் விலையில் இன்று சிறிதளவு ஏற்றம் காணப்படுகிறது. கிராமுக்கு ரூ.2 ம், சவரனுக்கு ரூ.16 ம் அதிகரித்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2824 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.29,650 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ரூ.22,592 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை 20 காசுகள் உயர்ந்து ரூ.41.40 ஆக உள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement