Advertisement

புதிய ரூ.100 நோட்டு மாதிரி வெளியீடு

புதுடில்லி : ஊதா நிறத்திலான புதிய ரூ.100 நோட்டு மாதிரியை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

மகாத்மா காந்தி படத்துடன் கூடிய இந்த புதிய ரூ.100 நோட்டு விரைவில் புழக்கத்தில் விடப்பட உள்ளதாகவும், அதே சமயம் தற்போதுள்ள பழைய ரூ.100 நோட்டுக்களும் செல்லும் என ஆர்பிஐ அறிவித்துள்ளது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய ரூ.100 நோட்டு 66 மி.மீ., உயரமும், 142 மி.மீ., அகலமும் கொண்டதாக உள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement