Advertisement

தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு

சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்ந்துள்ளது.
சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று(ஏப்., 17) மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,978-க்கும், சவரனுக்கு ரூ.24 உயர்ந்து ரூ.23,824-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.31,270-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியின் விலையும் சற்று உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 20 காசுகள் உயர்ந்து ரூ.41.20-க்கு விற்பனையாகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement