LOGIN
dinamalar telegram
Advertisement

உயர்வுடன் துவங்கிய பங்குச்சந்தைகள்

Share

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று (பிப்.,15) ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. சர்வதேச பங்குச்சந்தைகள் உயர்வுக்கு திரும்பியதை அடுத்து, இந்திய பங்குச்சந்தைகளும் ஏற்றப்பாதைக்கு திரும்பி உள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 145.73 புள்ளிகள் உயர்ந்து 34,310.68 புள்ளிகளாகவும், நிப்டி 46.80 புள்ளிகள் உயர்ந்து 10,547.70 புள்ளிகளாகவும் உள்ளன.