LOGIN
dinamalar telegram
Advertisement

மூலதன ஆதாய வரியால் ஓய்வூதிய முதலீடு பாதிக்காது

Share

புதுடில்லி:‘‘வரும் நிதி­யாண்­டில் அம­லாக உள்ள, நீண்ட கால மூல­தன ஆதாய வரி­யால், தேசிய ஓய்­வூ­திய திட்­டத்­தின் கீழ் மேற்­கொள்­ளும் முத­லீ­டு­க­ளுக்கு பாதிப்பு ஏற்­ப­டாது,’’ என, ஓய்­வூ­திய நிதி­யம் ஒழுங்­கு­முறை மற்­றும் மேம்­பாட்டு ஆணை­யத்­தின் தலை­வர், ஹேமந்த் காண்ட்­ராக்­டர் தெரி­வித்து உள்­ளார்.அவர் கூறி­ய­தா­வது:மத்­திய பட்­ஜெட்­டில், ‘மீண்­டும் நீண்ட கால மூல­தன