* உறவினருக்கு வேலை வாய்ப்பு அளித்தால் அவர்களுக்கு உதவிய நன்மையும், உறவுகளை இணைத்த நன்மையும் உங்களுக்கு கிடைக்கும்.
* தவறான முறையில் ஈட்டப்பட்ட செல்வத்தின் மூலம் செய்யப்படும் நற்செயல்களும், அவனது பிரார்த்தனைகளும் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
* ஒரு நிறுவனத்தில் உள்ள பங்காளிகளில் சிலர் உழைக்க, உழைக்காமல் பலனை அனுபவிப்பவர்கள் மோசடிக்காரர்கள்.
-பொன்மொழிகள்
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.