பணத்தை அடிப்படையாகக் கொண்டு செய்வது மட்டும் தர்மம் அல்ல. கீழே குறிப்பிட்ட செயல்களும் இதில் அடங்கும்.
* உங்களுடைய சகோதரரைப் பார்த்து இன்முகம் காட்டி சிரிப்பது.
* நல்லதைச் செய்யும்படி ஏவுவதும், தீயதை செய்வதில் இருந்து பிறரை தடுப்பது.
* வழி கெட்டுப் போகாமலிருக்க ஒருவருக்கு உதவி செய்வது.
* சாலையில் கிடக்கும் முட்கள், எலும்புகள் போன்ற தடையாக உள்ள பொருட்களை அகற்றுவது.
* உங்களுடைய பாத்திரத்தில் இருந்து சகோதரருடைய பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றுவது.
* பார்வை ஊனமுள்ள ஒருவருக்கு பாதை காட்டுவது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.