Advertisement

ஐ.சி.எப்., பணிவாய்ப்பு

சென்னையில் உள்ள ஐ.சி.எப்., எனப்படும் ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள எக்சிகியூட்டிவ் அசிஸ்டன்ட் மற்றும் டிஜிட்டல் அசிஸ்டன்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதிகள் - பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். * ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் திறன் பெற்றிருக்க வேண்டும். * 18-30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் தரப்பட்டுள்ள படிவத்தில் விண்ணப்பத்தை தயார் செய்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் ரூ. 500. தகுதி சான்றிதழ்களின் நகல்களை இணைக்க வேண்டும்.ஆதார் அட்டை மற்றும் பான் அட்டை ஆகியவற்றின் நகல்களையும் இணைக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முகவரி: The Assistant Personnel Officer/Recruitment, Integral Coach Factory, CHENNAI 600 038.
விபரங்களுக்கு: WWW.ICF.INDIANRAILWAYS.GOV.IN/TICKER/1540899406745NOTIFICATION_EXEC_ASST.PDF

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement