Advertisement

1600 வங்கியில் அதிகாரி பணியிடங்கள்

நாட்டின் அரசுத் துறையில் உள்ள வங்கிகளுக்குத் தேவைப்படும் ஊழியர்களை தேர்வு செய்து கொடுக்கும் ஐ.பி.பி.எஸ்., அமைப்பானது அவற்றில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வை அறிவித்துள்ளது.
பணிகளின் பெயர் காலியிடங்கள்:ஐ.டி. அதிகாரி - 219 விவசாய கள அதிகாரி - 853 இந்தி அதிகாரி - 69சட்ட அதிகாரி - 75மனித வள அதிகாரி - 81மார்க்கெட்டிங் அதிகாரி - 302
தகுதிகள்: சம்பந்தப்பட்ட துறைகளில் உள்ள இன்ஜினியரிங் அல்லது பிற படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். *இது குறித்த முழு விபரங்களை இணைய தளத்தில் பார்த்து கொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை: இரண்டு கட்ட எழுத்துத் தேர்வு நடத்தப்படும்.*முதல் கட்டத் தேர்வில் வெற்றி பெறுவோர் மட்டுமே அடுத்த கட்டத் தேர்வுக்கு அழைக்கப் படுவர். *இவை இரண்டிலும் தகுதி பெறுவோர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.*பொதுவாக ஆங்கிலம், ரீசனிங், கணிதத் திறன் இவற்றில் முதல் கட்டத் தேர்வு நடத்தப்படும். *முதன்மைத் தேர்வான அடுத்த கட்டத் தேர்வில் சிறப்புப் பணியிடங்களுக்கான உங்கள் தகுதி தரும் பாடத்தில் தேர்வு நடத்தப்படும். *ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். *6.11.18 முதல் 26.11.2018 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இணையதள முகவரி: www.ibs.in/wp-content/uploads/CRP_SPL_VIII.pdf

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement