Advertisement

மீன்வள அறிவியல் நிறுவனத்தில் பணி

ஜார்க்கண்ட்டின் தான்பாத்தில் உள்ள மத்திய மீன்வள மற்றும் சுரங்கவியல் மற்றும் எரிபொருள் ஆய்வு நிறுவனத்தில் காலியாக உள்ள சிறப்பு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

கல்வித்தகுதி: மீன் வளம், சுரங்கவியல், உயிரியல், தாவரவியல், சுற்றுச் சூழல் ஆகியவற்றில் பட்டப் படிப்பு ஒன்றில் தேர்ச்சி பெற்றிருப்பவர் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்: மாதம் ரூ. 15,000.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தேர்ச்சி நடை பெறும்.

கடைசி நாள்: அக்., 25

குறிப்பு: அனைத்து சான்றிதழ்களோடு சென்று கலந்து கொள்ள வேண்டும்.

விபரங்களுக்கு: www.cmfri.org.in/uploads/jobs/young%20professional%20I%20institute.pdf

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement