Advertisement

பச்சை பயறு + பனீர் சுண்டல்!

தேவையான பொருட்கள்: முளை கட்டிய பச்சை பயறு - 1 கப், பனீர் துருவல் - முக்கால் கப், இஞ்சி துருவல், கரம் மசாலா துாள் - 1 ஸ்பூன், மிளகாய் வற்றல் - 2, சாட் மசாலா, கடுகு, சீரகம், பெருங்காயம், உப்பு, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை: முளை கட்டிய பயறை ஆவியில் வேக வைக்கவும்; குழைய வேக வேண்டாம். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து, இஞ்சி துருவல் சேர்க்கவும். வெந்த பயறுடன், உப்பு, கரம் மசாலா சேர்த்து கலக்கி, பனீர் துருவல், சாட் மசாலாவை கலந்து நன்கு கிளறி இறக்கவும்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement