Advertisement

கொலு டிப்ஸ்!

நவராத்திரி ஆரம்பிப்பதற்கு முன்னரே, பொம்மைகளை நன்கு துடைத்து, பெயின்ட் போயிருந்தால், அதே நிற பெயின்ட்டால் சரி செய்யவும்
* வீட்டில் இடம் பெரிதாக உள்ளவர்கள், ஆண்டுதோறும் ஏதேனும் ஒரு, 'தீம்' எடுத்து, அதற்கேற்றாற் போல், வழக்கமான கொலுவுடன் அதையும் வைக்கலாம்
* மொத்தமாக நிறைய பொம்மைகளை வாங்காமல், ஒவ்வொரு ஆண்டும், புது வகை பொம்மைகளை வாங்கி, கொலு வைக்கலாம்
* கொலு வைக்கும் முன், படிக்கட்டுகளில் ஓரிழை கோலம் போட வேண்டும். ஒன்பது நாட்களும், தங்கு தடையின்றி, நல்லபடியாக கொலு நடக்க வேண்டும் என்று இறைவனை வேண்டி, 'லட்சுமி கல்யாணம்' பாடி, ஆரம்பிப்பது நல்லது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement