Advertisement

மொபைல் கார்னர்: ஸியோமியின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்

ஸியோமி, தனது புதிய ரெட்மி 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அண்மையில் அறிமுகப்படுத்தியது. ரெட்மி 6, ரெட்மி 6A, மற்றும் ரெட்மி 6 ப்ரோ ஆகிய மூன்று மாடல்களும், பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் சந்தையில், ஸியோமியின் பங்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மி 6 ப்ரோ சிறப்பம்சங்கள்
விலை: ரூ.10,999/-*
திரை: 5.84 இஞ்ச் புல் ஹெச்.டி.,
ரெசல்யூஷ: 1080 X 2280
புராசஸர்: 2GHz ஆக்டா-கோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 625
ரேம்: 3 ஜி.பி.,
இன்டர்னல் மெமரி: 32 ஜி.பி.,
நீட்டிக்கக்கூடிய மெமரி: 256 ஜி.பி.,
பின்புற கேமரா: 12 எம்.பி., + 5 எம்.பி., டூயல்
செல்பி கேமரா: 5 எம்.பி.,
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
பேட்டரி: 4000 எம்ஏஹெச்
நிறங்கள்: கோல்டு, பிளாக், ரெட்


ரெட்மி 6 ஏ சிறப்பம்சங்கள்
விலை: ரூ.5,999-*
திரை: 5.45 ஹெச்.டி.,
ரெசல்யூஷ: 720 X 1440
புராசஸர்: 2GHz ஆக்டா-கோர் மீடியாடெக் ஹெலியோ A22
ரேம்: 2 ஜி.பி.,
இன்டர்னல் மெமரி: 16 ஜி.பி.,
நீட்டிக்கக்கூடிய மெமரி: 256 ஜி.பி.,
பின்புற கேமரா: 13 எம்.பி.,
செல்பி கேமரா: 5 எம்.பி.,
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
பேட்டரி: 3000 எம்ஏஹெச்
நிறங்கள்: புளு, கோல்டு, ரோஸ் கோல்டு, பிளாக்


ரெட்மி 6 சிறப்பம்சங்கள்
விலை: ரூ.7,999/-
திரை: 5.45 ஹெச்.டி.,
ரெசல்யூஷ: 720 X 1440
புராசஸர்: 2GHz ஆக்டா-கோர் மீடியாடெக் ஹெலியோ P22
ரேம்: 3 ஜி.பி.,
இன்டர்னல் மெமரி: 32 ஜி.பி.,
நீட்டிக்கக்கூடிய மெமரி: 256 ஜி.பி.,
பின்புற கேமரா: 12 எம்.பி., + 5 எம்.பி., டூயல்
செல்பி கேமரா: 5 எம்.பி.,
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
பேட்டரி: 3000 எம்ஏஹெச்
நிறங்கள்: புளு, கொல்டு, ரோஸ் கோல்டு, பிளாக்

இவைதவிர, ஓ.டி.ஜி., பேஸ் அன்லாக், கைரேகை சென்சார் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. மேலும் இவற்றில் 3 ஜி.பி., / 4 ஜி.பி., ரேம் மற்றும் 32 ஜி.பி., / 64 ஜி.பி., வேரியன்ட் மாடல்களும் கிடைக்கின்றன.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement