Advertisement

ஹேவன்

பயணங்களின் போது, ஹோட்டல் அறையில் உடமைகளை வைத்துவிட்டு, அறையை பூட்டிக் கொண்டு சென்றாலும், யாரேனும் உள்ளே நுழைவார்களோ, திருடு போகுமோ, வேவு பார்ப்பார்களோ என்று அச்சம் பலருக்கும் ஏற்படும். இதற்கு தீர்வாக ஹேவன் செயலி இருக்கும். மலிவான ஓர் ஆண்ட்ராய்டு போனில் இந்த செயலியை நிறுவி, ஹோட்டல் அறையில் வைத்துவிட்டுச் சென்றால், அது ஒரு டிஜிட்டல் உளவாளியை போல வேலை செய்யும்.
கேமரா, மைக் மற்றும் பிற சென்சார்களை கொண்டு அறைக்குள் நடமாட்டம் அல்லது சத்தம் ஏற்பட்டால், அதை பதிவு செய்து உடனடியாக போட்டோ, ஆடியோ வடிவில் உங்கள் கையிலிருக்கும் ஸ்மார்ட்போனுக்கு அனுப்பி விடும்.
மேற்கண்ட இரண்டு செயலிகளையும் ஐ.ஓ.எஸ்., ஸ்டோர் மற்றும் ஆண்ட்ராய்டு பிளேஸ்டோரிலிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement