Advertisement

விநாயகருக்கு கொழுக்கட்டை படைப்பது ஏன்?

விநாயகர் சதுர்த்தி நாளில், பிள்ளையாருக்கு செய்யப்படும் பிரசாதங்களில் முக்கியமானது, 'மோதகம்' எனும் கொழுக்கட்டை. தேங்காய், வெல்லப்பாகு, அரிசி மாவால் செய்யப்படும் இந்த நிவேதன பொருளில், ஒரு உண்மை உள்ளது.
மேல் தோலாக இருக்கும் மாவு பொருள், அண்டம்; அதன் உள்ளே இருக்கும் பூரணம், பிரம்மம். நமக்குள் இருக்கும் பூரணம் போன்ற நல்ல பண்புகளை மூடி மறைப்பது, மாயை. இந்த மாயை அகற்றிவிட்டால், பூர்ணத்துவமான நல்ல பண்புகள் வெளியாகும். இதுவே, கொழுக்கட்டை உணர்த்தும் தத்துவம்.
முதன் முதலில், விநாயகருக்கு கொழுக்கட்டை படைத்து, அவரின் அருளை பெற்றவர், வசிஷ்ட முனிவரின் மனைவி, அருந்ததி!

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • White Crow - Kadaram,மலேஷியா

    Saturti mudinthavudan vinayagarai atrial karaipahu yen?

  • நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா

    கொலுக்கட்டை ரொம்பா புடிக்கூம். டேஸ்ட் ஓவர் ஆ இருக்கூம்.

  • Manian - Chennai,இந்தியா

    கொழுக்கடை 'பொருள் சார்ந்த கம்ப்யூட்டர் மென்பொருள் முறை" - object oriented programming - என்பதற்க்கு உதாரணம். உள்ளே இருக்கும் பூரணம் எப்படி செய்ய படாது , என்ன பொருள்கள் அடங்கியது என்பது வெளியே தெறியாது. ஆகவே, அடஹி சாப்பிடும்போதுதான் அதன் ருசி தெரியும். எப்படி பூரணம் செய்வது என்பது "செய் முறை விதிகள்" , நாள் எப்படி மூடி வேகவைக்க வேண்டும் என்பது மட்டுமே தெறியாது. உண்ணத்தான் முடியும். பூரணம் செய்வது ரகசியம். கொழுக்கடை தின்பது வெளிப்படை. ஆகவே மதியால் அந்த பூரணமான கடவுளை (பிள்ளையாரை) மண்டத்தில் இறுதி - மைண்டபுன்லஞ்சு - என்ற முறையில் பிரார்த்தனை செய்யும் பொது, அவனுடைய தித்திப்பான ஆதரவு கிடைக்கும் என்பது உட்பொருள். இது இந்து மதத்திற்கே உரிய உவமை.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement