Advertisement

ஆதிவாசிகளின் பாதுகாவலர்!

ஆதிவாசிகள், காட்டு விலங்குகளுக்கு பயப் படுவதில்லை. ஆனால், வன அதிகாரிகளை கண்டால், பயந்து ஓடுவர். எந்தவித ஆதரவும் இல்லாத ஆதிவாசிகளை, இரக்கமின்றி கொடுமைப்படுத்துவது பெரும்பாலான அதிகாரிகளின் பொழுது போக்கு.
ஆனால், கேரள மாநிலம், குட்டம்புழாவை சேர்ந்த சுதா என்ற பெண், பாரஸ்ட் ஆபீசராக, குஞ்சிப்பாறா காட்டுக்கு வந்தபோது, ஆதிவாசிகளின் பயம் விலகியது. ஏனெனில், அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தந்துள்ளார். அதுமட்டுமல்லாமல், பலரிடம் உதவி பெற்று, 14 ஆதிவாசி காலனிகளில், '497 டாய்லெட்'களை கட்டி தந்துள்ளார்.
வன அதிகாரிகளை கண்டால், ஓடி ஒளியும் ஆதிவாசிகள், சுதாவை கண்டால், சிரித்து, பேசி மகிழ்கின்றனர்.
- ஜோல்னாபையன்

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    கேரளத்தில் ஆதிவாசிகளுக்கு ஒதுக்கப்படும் வளர்ச்சி நிதிகள் அதிகமாகும். ஆனால் அதை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தமிழ் நாட்டில் நடப்பதைப்போல்தங்கள் வளர்ச்க்கு பயன்படுத்துகிறார்கள். இந்த செய்திகள் ஊடக வெளிச்சத்திற்கு வருவதில்லை. கொள்ளையடிப்பதில் மட்டும் இன வேற்றுமை, மொழி வேற்றுமை, மத வேற்றுமை எ்பது யாருக்கும் இல்லை...

    • Vijay - Bangalore,இந்தியா

      இந்த செய்திக்கும் உன் கருத்துக்கும் என்ன சம்மந்தம் ?? உன்னை மாதிரி குறை சொல்லி சொல்லி நல்லது செய்பவர்களும் குறைந்துகொண்டே வருகிறார்கள் ....

  • nicolethomson - bengalooru,இந்தியா

    அருமை சார், ஜாதி பேதம் இல்லை என்று கூவும் சிறுபான்மையினர் அதிகாரிகள் வந்தால் இவர்கள் தெறித்து ஓடிவிடுவார்களே?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement