Advertisement

தினமும், 10 தோப்புக்கரணம்!

தோப்புக்கரணம் போடுவதால், பல நன்மைகள் கிடைக்கும். தொடர்ச்சியாக தினமும், 10 தோப்புக்கரணம் போட்டால், நினைவாற்றல் அதிகரிக்கும், என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நம் உடலை தாங்கி, இங்கும் அங்கும் கொண்டு செல்ல முக்கிய பங்கு வகிப்பது, கால்கள். தினமும் தோப்புக்கரணம் செய்தால், கால்களின் வலிமை அதிகரிக்கும்.
தினமும் தோப்புக்கரணம் போடுவதால், உங்களின் இடுப்பு எலும்பு வலிமை பெறும். முதுகெலும்பு வலிமை பெற்று, முதுகுவலி வராமல் தடுக்கும்.
தினமும் தோப்புக்கரணம் போடுவதால், மன அழுத்தம் மற்றும் மன சோர்வு நீங்கும். இது, மேலும் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை சீராக்கும். உங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைக்கவும் இது உதவுகிறது.
எனவே, பிள்ளையாரை வணங்கும் சாக்கிலாவது, தினமும் தோப்புக்கரணம் போடுங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Manian - Chennai,இந்தியா

    இதுவும் ஒருவித யோகாசனமே. மனதை இதில் நிலை படுத்தினால்- mindfulness - உள்ளத்தில் அடக்குதல் என்று பொருள், அதோடு இரண்டு காது நுனியும் அக்குபங்சர் பாயிண்டுகள் என்-அதனால் அவற்றை இடது கை வலது காது நுனியையும் , வலது கை இடது காது நுனியையும் மெதுவாக பற்றி தோப்புக்கரணம் போடும்போது உடலில் உள்ள மின் பாய்ச்சல்கள் சம நிலை அடைவாதக மேல் நாடு ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது. கடவுள் வணக்கம், யோகா, ஆக்குபஞ்சர் ஏறி மூன்று வித பயிற்சிகளையும் நம் முன்னோர்கள் தினமும் சொன்னதை மூட நம்பிக்கை என்பவர்களை திருத்தவே முடியாது. என்ன அருமையான வாழ்வுக் கலை ஆரோயிக்கியத்தின் அடிப்படை விதி இதுவே. முட்டு வலி நீங்க இதுவே மருந்து. வயதானவர்கள் மெதுவாக சில முறைகள் செய்து நாளாவட்டத்தில் பத்து முறைக்கு மாறவேண்டும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement