Advertisement

மசாலா சப்பாத்தி!

சப்பாத்திகளில் பல வகைகள் உள்ளன. இதில் ஒன்று தான் மசாலா சப்பாத்தி என்ற கார சப்பாத்தி. இது மசாலா பொருட்கள் சேர்த்து செய்யப்படுகிறது. இதன் சுவையும் சிறப்பாக இருக்கும். நான்கு உருளைக்கிழங்கு, ஒரு வெங்காயம், ஒரு கப் பச்சைப் பட்டாணி ஆகியவற்றை மசாலா போட்டு நன்றாக வேக வைத்து, நன்கு பிசைந்து கொள்ளவும். சப்பாத்தி மாவில் இக்கலவையை வைத்து மூடி, சப்பாத்தி போல தேய்த்து, தோசைக் கல்லில் போட்டு எடுங்கள். சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement