Advertisement

ஆஹா அப்ளிகேஷன்கள்!: போட்டோக்களை பகிர உதவும், 'கேப்ஷ்யூர்!'

போட்டோக்களை தனிப்பட்ட முறையில் பகிர்ந்துகொள்ள வழி செய்யும் வகையில், 'கேப்ஷ்யூர்' செயலி அமைந்துள்ளது. போட்டோக்களை பகிர்ந்துகொள்ள பலவேறு செயலிகள் இருந்தாலும், அவை பெரும்பாலும் பொதுவெளியில் பகிர்ந்துகொள்ளவே உதவுகின்றன. மாறாக, தனிப்பட்ட படங்களை நண்பர்கள், குடும்ப வட்டத்தில் பகிர விரும்பினால், அதற்கான வாய்ப்பை இந்த செயலி ஏற்படுத்திக் கொடுக்கின்றது.
இந்த செயலியில் பேமிலி குரூப் ஒன்றை ஏற்படுத்தி, அதன் மூலமாக புகைப்படங்கள், ஆடியோ மற்றும் வீடியோக்களை பகிர்ந்துகொள்ளலாம். கூகுள் பிளேஸ்டோர், ஆப்பிள் ஸ்டோர்களில் இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement