Advertisement

மொபைல் கார்னர்!:ஸியோமி 'ரெட்மி 6' மற்றும் 'ரெட்மி 6ஏ'

கடந்த ஆண்டு ஸியோமி நிறுவனம் அறிமுகம் செய்திருந்த, 'ரெட்மி 5' சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மேம்படுத்தப்பட்ட மாடல்களாக, 'ரெட்மி 6' மற்றும் 'ரெட்மி 6ஏ' ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன.

ரெட்மி 6

திரை: 5.45 இன்ச் (1440 x 720 பிக்சல்)
புராசஸர்: 2.0 Ghz ஆக்டாகோர் மீடியாடெக்
ரேம்: 3 ஜி.பி., / 4 ஜி.பி.,
உள்ளீடு: 32 ஜி.பி., / 64 ஜி.பி.,
இயங்குதளம்: ஆண்டுராய்டு 8.1 ஓரியோ, MIUI 9
சிம்: டியூயல்
பின்புற கேமரா:12 எம்.பி., + 5 எம்.பி.,
செல்பி கேமரா: 5 எம்.பி.,
சேமிப்பு: கைரேகை சென்சார், 4ஜி வோல்ட்இ, வை-பை, புளுடூத்
பேட்டரி: 3000 எம்ஏஹெச்
விலை: 3 ஜி.பி., - ரூ. 8,400 /-* 4 ஜி.பி., - 10,500/-*


ரெட்மி 6ஏ

திரை: 5.45 இன்ச் (1440x720 பிக்சல்)
புராசஸர்: 2.0 Ghz ஆக்டாகோர் மீடியாடெக்
ரேம்: 2 ஜி.பி.,
உள்ளீடு: 16 ஜி.பி.,
இயங்குதளம்: ஆண்டுராய்டு 8.1 (ஓரியோ, MIUI 9
சிம்: டியூயல்
பின்புறகேமரா: 13 எம்.பி., + 5 எம்.பி.,
செல்பி கேமரா: 5 எம்.பி.,
சேமிப்பு: 4ஜி வோல்ட்இ, வை-பை, புளுடூத்,
பேட்டரி: 3000 எம்ஏஹெச்
விலை: ரூ.6,300/-*


ஸியோமி 'ரெட்மி 6' மற்றும் 'ரெட்மி 6ஏ' ஸ்மார்ட்போன்கள், கிரே, புளு, கோல்ட் மற்றும் ரோஸ் கோல்ட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களும், ஜூன் 15-ம் தேதி முதல் சீனாவில் விற்பனைக்கு வருகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement