Advertisement

ராணுவத்தில் சேர வயது தடையல்ல!

கேரள மாநிலம், திரிச்சூரை சேர்ந்தவர், 32 வயதான, ரம்யா; மூன்று குழந்தைகளுக்கு தாயான இவர், ஆஸ்திரேலியா ராணுவத்தில் அதிகாரியாக அசத்துகிறார்.
திருச்சூரில் கல்லுாரி படிப்பை முடித்து, அரபு நாட்டில் எண்ணெய் நிறுவனத்தில் பணியாற்றியபோது தான், இவருக்கு ராணுவத்தில் பணியாற்றும் ஆசை ஏற்பட்டது. உடனே, தன் கணவரின் அனுமதியுடன், ராணுவத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார். 'ப்ராவோ 15' என்ற படைப் பிரிவில், 40 ஆண் சிப்பாய்களுடன் பணியாற்றும், 10 பெண்களில் ரம்யா மட்டும் தான் இந்தியர்!
- ஜோல்னாபையன்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • VELAN S - Chennai,இந்தியா

    நானும் வேலையில்லாமல் வெட்டியாத்தான் இருக்கேன் , உங்களை மாதிரி ராணுவத்தில் சேர நானும் ரெடி ,என்ன செய்யணும்னு சொல்லுங்க , என் வயது ரொம்ப கம்மிதான் , அதாவது என் வயது 58 தான் . படத்தில் விவேக் கேட்ட மாதிரி எத்தனை பேருடா இப்படி அலையுறீங்க என்று கேட்காதீங்க .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement