Advertisement

மொபைல் கார்னர்!: கேலக்ஸி எஸ் 9

சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 'கேலக்ஸி எஸ் 9' சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வெளியாகிவிட்டது. அண்மையில் பார்சிலோனாவில் நடந்த சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் தான் இது அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. கேலக்ஸி 9-இல் முதல் முறையாக வயர்லெஸ் சார்ஜிங் வசதி அளிக்கப்பட்டுள்ளது சிறப்பாகும்.

சிறப்பம்சங்கள்:
திரை : 5.8” அங்குலம்
பிக்சல் : 2960 x 1440
பாதுகாப்பு : கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
புராசஸர் : ஆக்டாகோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 845
சிப்செட் : சாம்சங் எக்சைனோஸ் 9810
ரேம் : 4 ஜி.பி.,
உள்ளீட்டு சேமிப்பு : 64 ஜி.பி., / 256 ஜி.பி.,
மைக்ரோ எஸ்.எஸ்.டி, : உண்டு
இயங்குதளம் : ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ
சிம் கார்டு : டூயல்
பின்புற கேமரா : டூயல் (12 எம்.பி.,)
செல்பி கேமரா : 8 எம்.பி.,
இதர அம்சங்கள் : 4 ஜி வோல்ட்இ, வை--பை, புளுடூத்
பேட்டரி : 3000 எம்.ஏ.ஹெச்.,

விலை: 57,900/-*

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement