Advertisement

நியூ டெக்!: ஆண்ட்ராய்டு புதிய அப்டேட்டில் ஐரிஸ் ஸ்கேனர்!

அடுத்து வரவிருக்கும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் புதிய வெர்ஷனில், ஐரிஸ் ஸ்கேனர் எனப்படும் கண் ரேகைப் பதிவு பாதுகாப்பு அம்சம் இடம்பெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதில் கண்மணி மூலம் மொபைலை லாக் செய்யும் பாதுகாப்பு அம்சமும் இடம்பெறும். ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலேயே இதற்கான கோடிங் சேர்க்கப்படுவதால், புதிய ஆண்ட்ராய்டு மூலம் இயங்கும் அனைத்து மொபைல்களுக்கும், இந்த வசதி கிடைக்கும் என்று தெரிகிறது. கூகுள் நிறுவனத்தின் அடுத்த மொபைலான 'பிக்ஸல் 3' ஸ்மார்ட்போனில், இந்த அம்சம் அறிமுகமாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement