Advertisement

நாங்க இப்படிதானுங்க!: தினம் ஒரு பாகம்!

தினம் ஒரு சமையல் செய்வதைப் போல, தினம் ஒரு உடற்பயிற்சி செய்யும் ஒரே நடிகர், ஹிருத்திக் ரோஷனாகத் தான் இருப்பார்.
திங்கட் கிழமை, மார்பு, ஆடுதசைகள், முதுகு; செவ்வாய், கால்களுக்கு; வியாழன், தோள்களுக்கு; வெள்ளிக் கிழமை கைகளின் பலத்திற்கு தேவையான பயிற்சிகள் செய்கிறார்.
மீதி இருக்கும் மூன்று நாட்கள், மொத்த உடம்பிற்கும் பலன் தரக் கூடிய, 'வொர்க் - அவுட்-' செய்கிறார்.
ஒரே மாதிரியாக உடற்பயிற்சி செய்வதை விட, உடம்பிற்கு என்ன தேவையோ, அதற்கேற்ப செய்வது தான், பலன் தரும் என்பது, இவரின் அனுபவம்.
'என்ன தான் திட்டமிட்டு வொர்க் - அவுட் செய்து, ஆரோக்கியமாக சாப்பிட்டாலும், 'ஸ்ட்ரெஸ்' இல்லாமல் இருக்க வேண்டியது முக்கியம்' என்கிறார்.
மனதளவில் வலிமையாக இருப்பது தான், உண்மையான, 'பிட்னெஸ்' என்பது, ஹிருத்திக்கின் பார்முலா!

- ஹிருத்திக் ரோஷன்,
பாலிவுட் நடிகர்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement