Advertisement

கேழ்வரகு உருண்டை!

தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு - 1 கப்
வெல்லம் - தேவையான அளவு
ஏலம் - 3
துருவிய தேங்காய் - 0.5 கப்
வேர்க்கடலை - 50 கிராம்

செய்முறை:
கேழ்வரகு மாவில், சிறிதளவு தண்ணீர் விட்டு பிசைந்து, வேக வைக்கவும்; பின், ஆற விடவும். அதில், துருவிய தேங்காய், வெல்லம், ஏலம், உடைத்த வேர்க்கடலை சேர்த்து, சிறு சிறு உருண்டையாக பிடித்தால், கேழ்வரகு உருண்டை தயார். வைட்டமின் சத்து நிறைந்த உணவு. லபக் லபக் என சாப்பிடுவர்.
- எஸ்.சாந்த லட்சுமி, சென்னை.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement