Advertisement

தெரியுமா உங்களுக்கு...

* சமீபத்தில் இந்திய கப்பல்படையில் நியமிக்கப்பட்ட முதல் பெண் பைலட் யார்
சுபாங்கி ஸ்வரூப், உத்தரபிரதேசம்

* அமெரிக்காவில் நடந்த உலக பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை யார்
மீராபாய் சானு

* சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை 'ஒக்கி' புயல் தாக்கியது. இந்த பெயரை வைத்த நாடு எது
வங்கதேசம்

* சமீபத்தில் லோக்சபாவின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டவர்.
சினேகலதா ஸ்ரீவாஸ்தவா, ம.பி.,

* ரஷ்யாவில் நடந்த 'ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில்' இந்தியா சார்பில் பங்கேற்றவர்
சுஷ்மா சுவராஜ், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement