Advertisement

கலக்கலான 'கெகெனான் EOS M100' மிரர்லெஸ் கேமரா

எந்த ஒரு கேமரா ஆர்வலரையும் வசீகரிக்கும் அம்சங்கள், கொண்ட கையடக்க மிரர்லெஸ் கேமரா, கெனான் இ.ஓ.எஸ்., எம்100. கெனானின் தனித்துவமான டிஜிக் 7 புராசஸருடன், 24.2 எம்.பி., மெகாபிக்சல் APS-CMOS சென்சார், 180 டிகிரி கோணத்தில் திரும்பும் 3 அங்குல எல்.சி.டி., திரை, நொடிக்கு 6.1 பிரேம் வேகத்தில் புகைப்படம், நொடிக்கு 60 பிரேம் வேகத்தில் முழு எச்.டி., வீடியோ, செல்பி வசதி, போன்ற விஷயங்கள் கேமராவை அடுத்த நிலைக்கு உயர்த்துகின்றன. இந்த கேமராவின் மொத்த எடையே 302 கிராம்தான் என்பதால், கையாள்வதற்கும் எளிது.

விலை: ரூ.39,995/-*

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement