Advertisement

சமர்த்தான சாம்சங் 'கியர் பிட்2 புரோ' அண்டு 'கியர் ஸ்போர்ட்ஸ்'

சாம்சங் நிறுவனம் வெளியிட்டிருக்கும், 'கியர் பிட் 2 ப்ரோ' மற்றும் 'கியர் ஸ்போர்ட்ஸ்' என்கிற இரண்டு ஸ்மார்ட் வாட்சுகள்தான், கேட்ஜெட் உலகின் இன்றைய ஹாட் டாப்பிக். 512 எம்.பி., ரேமும், 1.5 அங்குல சூப்பர் அமோலெட் திரையும் கொண்ட கியர் பிட் 2 புரோ, 216x432 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டது. 768 எம்.பி., ரேம் உடன், 1.2 அங்குல ஆமோலெட் திரை கொண்ட கியர் ஸ்போர்ட் வாட்ச், 360x360 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது. இவற்றில் 300 எம்.ஏ.எச்., திறனுள்ள பேட்டரிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்த ஸ்மார்ட் வாட்சுகளை கொண்டு ஜாக்கிங், வாக்கிங், ஸ்விம்மிங், சைக்ளிங், என அனைத்து உடல் செயல்பாடுகளையும், பயிற்சிகளையும் கணக்கிட முடியும்.

ரூ.13,590 / 22,990/-*

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement