Advertisement

கேட்ெஜட் கேலரி: மேம்பட்ட 'லெனோவா டேப் 7'

லெனோவா நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட புதிய டேப்லெட் இது. 6.98 அங்குல திரை, 1.3GHz குவாட்கோர் மீடியாடெக் புராசஸர், 2 ஜி.பி.ரேம்., 16 ஜி.பி., உள்ளீட்டு சேமிப்பு வசதி, 3 ஜி / 4 ஜி இணைப்பு போன்றவை, இதன் முக்கிய அம்சங்கள். சேமிப்பு திறனை அதிகரிக்க, 128 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டு பயன்படுத்தலாம். பிளாஷ் வசதியுடன், 5 எம்.பி., பின்புற கேமரா, 2 எம்.பி., முன்புற செல்பி கேமரா, போட்டோ எடுக்கவும், வீடியோ அழைப்புகளுக்கும் பொருத்தமாக இருக்கும். ஆண்டுராய்டு நூகெட், 7.0 இயங்குதளத்தில் இயங்கும் இந்த டேப்லெட், 3500 mAh திறன் கொண்டது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement