Advertisement

ஆஹா அப்ளிகேஷன்! : டேட்டாவை மிச்சப்படுத்தும் 'டேட்டாலி'

கூகுளின் புதிய ஆண்ட்ராய்டு செயலி, டேட்டாலி. இதை பயன்படுத்தி, பயனாளர்கள் தாம் பயன்படுத்தும் இணைய டேட்டாவை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ளலாம். இணைய டேட்டா பயன்பாட்டை குறைக்கவும், இந்த செயலி உதவுகிறது. தாங்கள் பயன்படுத்தும் டேட்டா அளவுகளை ஒரு மணி நேரத்துக்கு, நாளுக்கு, வாரத்துக்கு, மாதத்துக்கு என, வெவ்வேறு கால அளவுகளிலும் பரிசோதித்துக் கொள்ள முடியும். இதை பயன்படுத்துவதால், 30 சதவீதம் வரை டேட்டாவை மிச்சப்படுத்த முடியும். அதிக டேட்டா பயன்படுத்தும் விஷயங்களை இது கட்டுப்படுத்துகிறது. மேலும், அருகில் இருக்கும் பொது வை-பை சிக்னல்களையும், தானாகவே அப்டேட் செய்யும் வசதியும் இதில் இருக்கிறது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement