Advertisement

குழந்தைகளை காக்கும் 'கூகுள் பேமிலி லிங்க்'

''பசங்க போனை எடுத்தா கீழ வைக்கவே மாட்றாங்க” எனப் புலம்பும் பெற்றோர்களுக்கான செயலி இது. கூகுளின் இந்தப் புதிய செயலியை பெற்றோர்கள் இன்ஸ்டால் செய்துகொண்டால் போதும். குழந்தைகள் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு மொபைலை ரிமோட்டில் இருந்தே கண்காணிக்க முடியும். குழந்தைகள் எவ்வளவு நேரம் மொபைலைப் பயன்படுத்துகிறார்கள், எந்ததெந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்கிறார்கள் என ரிப்போர்ட் தந்துவிடும். தேவையற்ற செயலிகளை பெற்றோர்களே நீக்கிவிடலாம். இரவில் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் குழந்தைகள் மொபைலை பயன்படுத்தாமல் தடுக்க, அதை லாக் செய்யவும் முடியும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement