Advertisement

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது, 75; தொழிற்பயிற்சி நிலையத்தில், பயிற்சி அலுவலராக இருந்து, ஓய்வு பெற்றவன்.
கடந்த, 30 ஆண்டுகளாக, சிறுவர்மலர் இதழை படித்து வருகிறேன். இவற்றில், என் படைப்புகள், நிறைய வெளியாகி உள்ளன; இது, மிகவும் பெருமையாக உள்ளது. இவ்விதழின் நிரந்தர வாசகர்களில், நானும் ஒருவன்.
கடந்த, 1950ல், சிறுவர்களுக்கென பல பத்திரிகைகள் வந்தன; அவைகளையும் படித்துள்ளேன். அவை, நின்று விட்ட நிலையில், இன்றும் தினமலர் -
சிறுவர்மலர் இதழ், சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றே சொல்ல வேண்டும்.
இது சிறுவர்மலர் மட்டுமல்ல; சிந்தனை மலராகவும் உள்ளது.
வீட்டில், அனைவரும், போட்டி போட்டு படிக்கும் பத்திரிகை, சிறுவர்மலர் மட்டுமே என்பதை, மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
- எஸ்.மாரியப்பன், தேனி.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement