Advertisement

முதலைக் கண்ணீர்!

காரியம் சாதிப்பதற்காக போலியாக கண்ணீர் வடிப்பவரை, 'முதலை கண்ணீர் வடிக்காதே' என்பர். காரணம், முதலை வடிப்பது உண்மையிலேயே கண்ணீர் அல்ல என்பதால் தான்.
முதலை, தன் உடலில் அதிகப்படியாக உள்ள உப்பை, கண்கள் வழியாக தண்ணீருடன் கலந்து வெளியே விடுகிறது. அது, பார்ப்பதற்கு கண்ணீர் போல தெரிகிறது. அவ்வளவு தான்!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement