Advertisement

நீதிபதிக்கு நீதி கிடைக்குமா?

நீதிக்காக நீதிமன்றங்களை நாடுவர், மக்கள். ஆனால், 'நீதிபதிக்கு நீதி கிடைக்க, நம் நாட்டில் சட்டம் இல்லையா?' என்று கேட்கிறார், நீதிபதி, ஸ்ரீவாஸ்.
மத்திய பிரதேசத்தில், நிமுச்சு என்ற மாவட்டத்தில், அடிஷனல் மாவட்ட செஷன்ஸ் நீதிபதியாக இருந்தவர், ஸ்ரீவாஸ். இவரது செயல்பாடுகள் மேலதிகாரிகளுக்கு பிடிக்கவில்லை; 15 மாதத்தில், நான்கு முறை இடமாற்றம் செய்யப்பட்டதுடன், நீதிபதியாக இருந்த இவரை, உயர்நீதிமன்ற ஆபீசர் ஆன் ஸ்பெஷல் டூட்டிக்கு மாற்றினர். இதனால், கடுப்பான ஸ்ரீவாஸ், தன் எதிர்ப்பை காட்ட, மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் முன் உட்கார்ந்து, போராட்டம் நடத்தி, பரபரப்பு ஏற்படுத்தினார்.
—ஜோல்னாபையன்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement