Advertisement

'வீ டூ லவ்' சிறுவர்மலர்!

என், வயது 47; கடந்த, ஒன்பது ஆண்டுகளாக, 'சிறுவர்மலர்' இதழை படிக்கிறேன். அதில் இடம்பெறும், அனைத்து பகுதிகளையும் தவறாமல் படிப்பேன். நண்பர்கள் அனைவரும், 'சிறுவர்கள் படிக்கிற புத்தகத்தை படிக்கிறாயே...' என, கிண்டலடிப்பர்.
அதை, பொருட்படுத்த மாட்டேன். தொடர்ந்து படிப்பதை பார்த்த அவர்களும், 'இதில், என்ன தான் இருக்கிறது...' என, படிக்க துவங்கினர்.
அன்று ஏளனம் செய்த அனைவரும், இன்று, 'சிறுவர்மலர்' இதழுக்கு அடிமையாகி விட்டனர். காரணம், இதில் இடம்பெறும் அனைத்தும், பொக்கிஷங்களாக இருப்பதால் தான்.
என் மூலமாக, நிறைய வாசகர்கள், சிறுவர்மலர் இதழ் வாங்கி, நவரசங்களை சுவைத்து வருகின்றனர்.
- ச.கண்ணன், திண்டுக்கல்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement