Advertisement

ஆழ் கடலில் மீன் பிடிக்கும் பெண்!

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், எங்கண்டியூர் எனும் கடற்கரை கிராமத்தை சேர்ந்தவர், கே.சி.ரேகா; நான்கு பெண் குழந்தைகளின் தாயான இவர், இந்தியாவிலேயே, ஆழ்கடலுக்கு சென்று, மீன் பிடிக்கும் ஒரே பெண்மணி என்ற சாதனையை படைத்துள்ளார்.
கடந்த, 10 ஆண்டுகளாக, கணவர் கார்த்திகேயனுடன் கடலுக்கு சென்று, மீன் பிடித்து வரும் இவர், திருமணமாகி ஐந்து ஆண்டுகளுக்கு பின் தான், மீன் பிடிக்க கடலுக்கே சென்றுள்ளார். தற்போது, கணவருடன், ஆழ்கடலுக்கு சென்றால், சில சமயம், நான்கு, ஐந்து நாட்கள் கழித்து தான் கரைக்கு திரும்புகிறார்.
— ஜோல்னாபையன்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement