Advertisement

குட்டீஸ் கார்னர்!

அஜீரணம், வாயு முதலியவற்றுக்கு, புதினா இலை சிறந்த மருந்து. சூடான நீரில், புதினா இலையை போட்டு, ஆறிய பின், வாய் கொப்பளித்தால், வாய் துர்நாற்றம் போகும்.
பனை வெல்லத்தை காய்ச்சி, அதன் பாகுடன் சிறிது புதினா சேர்த்து, கொதிக்க வைக்கவும். புதினா வெந்ததும் இறக்கி, எலுமிச்ச பழத்தை பிழிந்து, சிறிது தண்ணீர் சேர்த்து, தினமும் பருகினால், வயிற்று கோளாறுகள் அகலும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement