Advertisement

குவைத்தின் ராஜா அஜ்வா!

குவைத், சவுதி மற்றும் மத்திய தரைக்கடல் நாடுகளில் கிடைக்கும் பொருள் பேரீச்சம்பழம். அந்த நாடுகளில் விளைவிக்கப்படும் பேரீச்சம் பழங்களில், ௧௫௦ வகைகள் உள்ளன.
இவற்றில் மிகச் சிறந்தது, 'அஜ்வா' பேரீச்சம்பழம். இது மிகுந்த சத்தான பழமாக சொல்லப்படுகிறது. இப்பழத்தின் விலை ஒன்றும் அதிகமில்லை. ஒரு கிலோ, ஆயிரம் ரூபாய் மட்டுமே.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement