Advertisement

அம்மா... அர்த்தம் என்ன?

'அ' என்பது உயிரெழுத்து; 'ம்' என்பது மெய்யெழுத்து; 'மா' என்பது உயிர்மெய் எழுத்து. தன் உயிரான சதையை, மெய்யான உடம்பில், 10 மாதம் சுமந்து பெற்றெடுப்பதால் தான், 'அம்மா' என்று அன்பொழுக அழைக்கிறோம்.
தமிழை தவிர, வேறு எந்த மொழியிலும், தாய் என்பதற்கு இத்தகைய பொருள் பொதிந்த வார்த்தை இல்லை.
ஜோல்னா பையன்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement