Advertisement

மாம்பழம் - தேங்காய்ப்பால் டிலைட்!

தேவையான பொருட்கள்:
கனிந்த மாம்பழம் - 1
தேங்காய்ப்பால் - அரை கப்
ஏலக்காயத்தூள் - கால் தேக்கரண்டி
ஐஸ்கட்டிகள் மற்றும் சர்க்கரை - தேவைக்கேற்ப.
செய்முறை: மாம்பழத்தை தோல் சீவி, கொட்டை நீக்கி, சிறிய துண்டுகளாக்கி, மிக்சியில் அரைத்து கூழாக்கவும். ஒரு பாத்திரத்தில், மாம்பழ கூழ், ஏலக்காய்த்தூள், தேங்காய்ப்பால் மற்றும் சர்க்கரை சேர்த்து கலக்கவும். பரிமாறும் போது, மாம்பழக் கலவையை, சிறிய கிண்ணத்தில் ஊற்றி, மேலே ஐஸ் கட்டிகளை சேர்த்து பரிமாறவும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement