Advertisement

தமிழ்ப்புத்தாண்டு உன்னதமான உறுதிமொழிகள்

இதுவரை தமிழகம் கண்டிராத அளவுக்கு வறட்சி, போராட்டங்கள் மிகுந்த நாட்கள், நிலையற்ற அரசியல் நிலை.......இப்படி தினசரி வாழ்க்கை மிகுந்த நெருக்கடிக்கு ஆளானாலும், பண்டிகைகளும் விழாக்களும் தான் நம்மை புதுப்பித்துக்கொள்ள உதவுகின்றன. சித்திரை முதல் நாளாம் புத்தாண்டும் அவ்வாறே புதிய நம்பிக்கைகளை அளிக்கிறது. இந்தப் புதிய நம்பிக்கைகளை நடைமுறைப் படுத்திட வழிகாட்டுபவை தான் புத்தாண்டு உறுதிமொழிகள். இன்றைய தமிழகச் சூழலில் தேவைப்படும் மாற்றங்களின் அடிப்படையில் நாம் வாழ்க்கையில் பின்பற்றக்கூடிய சில விஷயங்களை பரிந்துரைக்கிறோம். முயன்றுதான் பாருங்களேன்!

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement