Advertisement

’அரோகரா’ என்ற கோஷத்தின் பொருள் என்ன?

’ஹர’ என்றால் ’எனது பாவத்தை மன்னித்து அருள்புரிவாயாக’ எனப் பொருள். அதையே அடுக்குத்தொடராக வேகமாக சொல்லும் போது ’ஹரோஹர’ என வரும். அதுவே மருவி ’அரோகரா’ என்றானது.

Advertisement
 
Advertisement