Advertisement

வாலசுப்பிரமணியர்சுவாமி கோயிலில் கும்பாபிேஷகம்

விருதுநகர் : விருதுநகர் வாலசுப்பிரமணியர்சுவாமி கோயிலில் கும்பாபிேஷகம் நடந்தது. இதையொட்டி நேற்று காலை 11:10 மணிக்கு கலசங்களுக்கு புனிதநீர் அபிேஷகம் நடந்தது. விழாவை முன்னிட்டு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். கும்பாபிேஷகத்தை முன்னிட்டு வெயிலுகந்தம்மன் கோயிலில் காலை 11:45 மணிக்கு அன்னதானம் நடந்தது. விருதுநகர் மற்றும் சுற்று கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டனர். போலீஸ், ஊர்க்காவல்படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement
 
Outbrain
Advertisement